
பத்திகிச்சி பத்திக்கிச்சி பெண்ணே
20
196
EBOOK•
Completed
About
வாலுப் பெண்ணும்,, ஸ்ட்ரிக்ட் ப்ரொபஸ்ஸரும்.. இவர்களுக்கு இடையில் நடக்கும் மோதல்.. சூழ்நிலை காரணமாக இறுதியில் கல்யாணம் வரை செல்ல... காதல் மலர்ந்ததா.... என்பதை காண்போம்...
பத்திக்கிச்சி 1
செவ்வானில் நீ எழும் அழகே அழகு!
செங்கதிரைக் கொண்டு வானையே சீண்டிப் பார்க்க வந்தவனே!
வெண்மேகங்களை அழகிய பொன் மேகங்களாக மாற்றி,
காணிக்கையும் கிடையாது
சிறப்பு தரிசனமும் கிடையாது,
இருப்பவன் இல்லாதவன் என்ற எவ்வித பாகுபாடும் இல்லாமல்,
காட்சி தரும் ஒரே கடவுளான வெய்யோன் தனது ஒளி கற்றைகளை விரித்து பிரகாசமாய் ஒளிர....
அந்த ஒரு அடுக்கு மாடி வீட்டில்...
பங்க் அடிச்சி திரிஞ்சிக்குவோமே
கடைசியில படிச்சுக்குவோமே
சன் ரைஸ பார்த்ததில்லை கண்ணின்மணி.....
எங்களுக்கு ஏர்லி மார்னிங் பத்து மணி...
லைட் ஹவுசு உயரத்த
...Loading...
Enjoyed this?
Sign in to clap