Skip to content
காதல் கதை

காதல் கதை

0
0
SERIES

அர்த்த சாம நேரம் அமைதியான சூழல் சில்லென தென்றல் காற்று தழுவி உடலை சிலிர்க்க செய்தது......அந்த

அமைதி நிறைந்த இரவில் உறங்கிகொண்டிருந்தான் ரகு. அந்த ஆழ்ந்த உறக்கத்தில்  ஒரு பெண் அழுகும் சத்தம் அவன் காதில் விழுந்தது, சற்று விசும்பி படுத்தான் ரகு இருந்தாலும் அந்த அழுகுரல் மட்டும் அவன் காதில் விழுந்துகொண்டே இருந்தது... அந்த இடம் பார்ப்பதற்கு ஒரு மலைகிராமம் போன்று இருந்தது.....

அதில் அந்த அழுகுரல் கேட்ட இடத்தை நோக்கி ரகு நடக்க தொடங்கினான் வலிநெடுகிலும் ஓங்கி உயர்ந்த மரங்களும், செடிகளும் கொடிகளும்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap