Skip to content
எச்சரிக்கை ( பார்க்கிறது மூன்றாம் கண்)

எச்சரிக்கை ( பார்க்கிறது மூன்றாம் கண்)

20
55
SERIES
Completed SeriesNovella championship May 2026#Novella_championship_May_2026, #love, #family,
அத்தியாயம் 01 வீடு முழுவதும் ஓம் நமச்சிவாய என்று இனிமையான இசையில் மெல்லிய சத்தத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. காலை 8 மணிக்கு கல்லூரிக்கும் வேலைக்கும் செல்லும் தன் மகன் மற்றும் மகளுக்காக காலை உணவு சமைத்துக்கொண்டு கொண்டு இருந்தார் லட்சுமி. அடுக்குமாடி கட்டிடத்தில் இரண்டு படுக்கை அறை கொண்ட அழகான வீடு. ஐந்தாவது மாடி என்பதால் வாடகை குறைவு. மகளின் பிடிவாதத்தினால் இந்த வீட்டிற்கு குடி வந்து மூன்று மாதங்கள் ஆகிறது. ஒரு கட்டிடத்தில் 20 வீடுகள் என்று, மூன்று கட்டிடங்கள் கொண்ட இந்த குடியிருப்புக்கு வந்த...
Loading...

Enjoyed this?

Sign in to clap