Skip to content
உன்னோடு நான் உணர்வோடு நீ .

உன்னோடு நான் உணர்வோடு நீ .

48
28
SERIES
OngoingNovella championship May 2026

About

Myosopia என்னும் கிறுமிகள் பயம் கொண்ட ஒருத்தனுக்கும் சின்ன ஹோட்டல் வைத்து அதிலிருந்து வரும் பணம் கொண்டு மருவப் படிப்பு படிக்கும் ஒருவருக்கும் ஆன ஒரு காதல் பயணம். முள்களால் ஆனது அது.
சுட்டெரிக்கும் சூரியன்அற்றை திங்கள் நிலவள் அத்தியாயம் - 1 ​மாளிகை போன்ற அந்த வீட்டின் வரவேற்பு அறை போர்க்களத்தைப் போலக் காட்சியளித்தது. ஆனால், இது ஆயுதங்களால் நடக்கும் போர் அல்ல; கண்ணுக்குத் தெரியாத கிருமிகளுக்கும், ஒரு மனிதனின் மனப்பயத்திற்கும் எதிராக நடக்கும் யுத்தம். ​"வேகமா செய்ங்க! இன்னும் பத்து நிமிஷத்துல அபிமன்யு இங்க இருப்பான். வேலன் அண்ணா, அந்த ஜன்னல் ஓரத்துல பாருங்க... லேசா தூசி தெரியுது. அத முதல்ல துடைங்க!" ​சந்தோஷின் குரலில் ஒருவிதமான பதற்றம் கலந்த அதிகாரம் இருந்தது. அவன் கைகள்...
Loading...

Enjoyed this?

Sign in to clap