Skip to content
என் வெற்றித் தாரகையே!

என் வெற்றித் தாரகையே!

18
566
SERIES
CompletedNovella championship May 2026#NovellaChampionship2026#love#loveandloveonly#family#career#womenempowerment
AbinayaShree
AbinayaShree

About

அவன், ஐந்து வேளைகளும் தொழுது இறைவனைப் பற்றிக்கொள்ளும் ஓர் இஸ்லாமியன்.

அவள், எப்போதாவது மன அமைதிக்காக மட்டுமே கோயிலுக்குச் செல்லும் ஓர் இந்து.அவர்களுக்குள் காதல் மலர்ந்திருந்தது.

அதனை அவர்கள் உணரும் முன்னரே, சூழ்நிலைகளின் வசத்தால் காதலர்களாக்கப்பட்டனர்.

தன் கனவைத் துரத்திச் சென்றாள் அவள்… அவளுக்காகவும் சேர்த்து காதலித்தான் அவன். எதிர்காலக் கனவா? காதலா? என்னும் கேள்வி எழும்போது, இருவரும் எதைத் தேர்ந்தெடுப்பர்?

‘ஏ.வி.எம் டெக்னாலஜிஸ்’ என்று பொறிக்கப்பட்ட இதய வடிவ முகப்புப் பலகை தாங்கிய அந்த அலுவலகம், இன்று நடைபெறவிருக்கும் விழாவிற்காகப் பூந்தோரணங்கள், காகிதத் தோரணங்கள் மற்றும் எல்.இ.டி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. “மிர்சாத்ஜி வந்தாச்சா?” நிறம் மாறி எரியும் பல வண்ண விளக்குகளை மாட்டிக் கொண்டிருந்த கோபு கேட்க, “நம்ம அகல்யாஜி இன்னும் வரலையே… அப்புறம் எப்படி அவர் வருவாரு?” என்று கிண்டலாகச் சிரித்தான் ஜெகதீஷ். யார் இவர்கள்? இங்கு என்ன விழா? நம் கதையின் நாயகன் மற்றும் நாயகியைப் பார்க்க,...
Loading...

Enjoyed this?

Sign in to clap