Skip to content
ரகசிய முத்தங்கள் பதித்திடவா...

ரகசிய முத்தங்கள் பதித்திடவா...

823
16.4k
SERIES
Ongoing#Love after marriage#Love and romance#Comedy and romance

About

எதிர்பாரதா திருமணத்தில் இணையும் ஜோடிகள். அவர்களுக்குள் முகிழ்க்கும் காதல்.. செல்ல செல்ல ரொமான்ஸ்..என பயணிக்கும்.
ரகசிய முத்தங்கள் பதித்திடவா... நிலா கிருஷி முத்தம் 1: "உன்கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கல காவ்யா.இப்போ வந்து சொல்ற ?இன்னும் கல்யாணம் பண்ணிட்டு உன் புருஷன் கூட வந்து சொல்ல வேண்டியதுதானே ?",சிறு கோபத்துடன் பல்லைக் கடித்தான் அர்ஜுன். மாலை நேர கதிரவன் மேற்கில் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தான். கண்ணுக்கு முன் விரிந்திருந்த கடலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக படகுகள் மிதந்து கொண்டிருந்தன. ஓடிப் பிடித்து விளையாடும் குழந்தைகளின் ஆரவாரம்..'சுண்டல்.. மசாலா சுண்டல்' என கூவிக் கூவி விற்கும் பலவித...
Loading...

Enjoyed this?

Sign in to clap