Skip to content
திசை மாறும் தேன்சிட்டுகள்-2 (பாண்டிகுடும்பம்-6)

திசை மாறும் தேன்சிட்டுகள்-2 (பாண்டிகுடும்பம்-6)

1.0k
9.5k
SERIES
Completed#deepasenbagam, #pandikudumbam, #jointfamily, #love&hate , #பாண்டிகுடும்பம்
தேன்சிட்டுகள்-86 உசிலம்பட்டியில் உள்ள செல்வமணி பெட்ரோல் பங்க், வழக்கம் போல் ஜெயபாண்டி, மச்சினன் செல்வமணியை காண வந்துவிட்டான். ஜெயாவுக்கு எழுதப்படாத அலுவலகம் இது தான். கட்சி , ரியல் எஸ்டேட் விசயமாக அவனைச் சந்திக்க வருபவர்களும் கூட எம் எல் ஏ அலுவலகத்தில் அவன் இல்லை எனில், ‘செல்வம் அண்ணேன் பங்க்ல இருப்பாப்ல’ என இங்கு வந்துவிடுவர். அந்தளவு ஜெயாவுக்கும், செல்வமணிக்குமான நட்பு ஆழமானது. ஜெயா மனைவியிடம் சொல்லாத விசயத்தையும் கூட மச்சினனிடம் தான் பகிர்ந்து கொள்வான். தீபாவளிக்கு மறுநாள் வந்தவனின் முகம்...
Loading...

Enjoyed this?

Sign in to clap