Skip to content
கோதையின் காதலில் வீழ்ந்தனன்(முழுக்கதை)

கோதையின் காதலில் வீழ்ந்தனன்(முழுக்கதை)

7
486
SERIES
Completed

About

முடிவுற்ற கதைப் புத்தகமாக வெளி வந்திருக்கிறது.
"என்னிய இங்க வர சொல்லிட்டு இவுகளை இன்னும் ஆளை காணோமே. உச்சி வெயில்ல நடந்து வந்தது எனக்கு தண்ணித் தாகம் எடுக்குது. தொண்டை காஞ்சு போச்சு. இவுக வார மாதிரியே தெரியலையே?" நெற்றியின் மேல் தனது கையை வைத்து யாரையோத் தேடுவது போல் பாவனை செய்தாள். அவளது காத்திருப்பை வீண் போகச் செய்யாமல் அவளது கண்களுக்கு தோன்றினான் அவன். அந்த வெயிலிலும் தான் அணிந்திருந்த வேட்டி சட்டையில் கம்பீரமாகவும், முகத்தில் தேஜஸ் உடனும் நடந்து வந்து கொண்டிருந்தான் துவாரகன். ஆனால் அவனது மூளையில் குடைந்து கொண்டிருக்கும் ஒரு விஷயத்தைப்...
Loading...

Enjoyed this?

Sign in to clap