Skip to content
கைவிடாத உறவே

கைவிடாத உறவே

47
44
SERIES
Ongoing

About

அதிகாலை வேளையில் கந்தசஷ்டி கவசம் பாடி தினம் கடவுளை பூஜை செய்து தன் கல்லூரிக்கு செல்வது தாகினியின் வழக்கம். ஆந்திரா செல்வதற்கு தாகினியை ஆதரிக்கும் அவளின் கொள்ளுபாட்டி அமுதவள்ளி. இவள் ஆந்திரா செல்வாளா? பெண்களை தன் உலகமாக சுற்றி வரும் ப்ளேபாய் ஆதவன் என்கிற ஆதவன் பெத்தராஜ். இவன் டேட்டிங் சுத்தாத பெண்களே இல்லை. தங்கையிடம் அளவுகடந்த பாசம் வைத்திருப்பவர். நூற்றாண்டு கடந்து காதலுக்காக ஏங்கும் ஆன்மா. இவர்கள் இருவரின் வாழ்வில் நடக்கவிருப்பதை இக்கதையின் வழி காண்போம்.
வருடம் 2019 மாலை நேரம் அழகிய புல்வெளி மீது ஒரு பெண்ணவள் நடந்து செல்ல அவளின் ஆடையும், அதோடு அவளுடைய கற்றை கூந்தல் காற்றிலே ஆட..சிறு பிள்ளை போல துள்ளி துள்ளி வீட்டினுள் சென்றாள். அவள் தன் அறைக்கு செல்ல. அங்கு அவள் கட்டிலுக்கு எதிரே இருக்கும் டெஸ்சிங் டெபிலில்.. அவள் அமர்ந்து தன்னை அலங்காரம் செய்து கொண்டு இருக்கும் வேளை. அவளுடைய தங்கை "தாகினி..அக்கா வாங்க உங்க ஃபரண்டு நித்திலா வந்திருக்காங்க." ஹாலுக்கு சென்றவள் நேராக நித்திலாவின் பக்கம் வந்து அமர்ந்து "ஹேய்!! வாட்சப்! நித்திலா அதிசயமா என்...
Loading...

Enjoyed this?

Sign in to clap