Skip to content
நீ இல்லா இடமும் எனக்கேது?(முழுக்கதை)

நீ இல்லா இடமும் எனக்கேது?(முழுக்கதை)

20
39
EBOOK
Completed

About

முழுக்க, முழுக்க நேர்மறையான உணர்வுகளைக் கொடுக்கும் குடும்பம் மற்றும் காதல் கதை.
நீ இல்லா இடமும் எனக்கேது? - ஷாலினி தங்கப்பாண்டியன் அத்தியாயம் 1 தன் வீட்டில், சோபாவில் அமர்ந்திருந்த பவதாரிணி, அப்போது தான், மாலை வேளைக்கான சாமிப் பூஜையை, முடித்து, நெற்றியில் திருநீறு பூசி இருந்தார். “அம்மா! நான் டீ போட்டுக்கவா?” என்று அங்கே வந்தாள் அவருடைய மகள் தன்மயா. “ம்ம். ஃப்ரிட்ஜில் இருந்து, பாலை எப்போவோ வெளியே எடுத்து வச்சுட்டேன். ஸ்டவ் பக்கத்திலேயே இஞ்சியும் இருக்கு” என்று அவளிடம் தெரிவித்தார் பவதாரிணி. “தாங்க்ஸ் மா” என்று கூறிச் சமையலறைக்குள் சென்றாள். அவர்களது வீட்டில் ஒரு வழக்கம்...
Loading...

Enjoyed this?

Sign in to clap