
கல்யாணதேரில் காதல் ஊர்வலம்
2
428
SERIES•
CompletedNovella championship May 2026
About
கல்யாணம் எனும் தேரில் காதலின் ஊர்கோலம் காண்போமா ...?!
வானத்தில் பறவை கூட்டங்கள் கச்சேரி செய்ய தென்றல் காற்று அதில் ஆடிக்களிக்க மாலை நேர இயற்கை விளையாட்டு மங்களகரமாய் அரங்கேற அதில் முழுதாய் மனம் பதியாமல் கண்கள் மட்டும் காட்சிகள் கான நினைவு பாதை தெரியாது பயணித்துக்கொண்டிருந்தது . படக்கென கதவு திறக்கும் சத்தம் கேட்க அவள் விழி நீர் தெளித்து காற்றில் கலந்தது "ஓஓ இத்தனை நேரம் அழுதுகொண்டிருந்தோமா !?"என் மனம் அதிசயிக்க சட்டென கண்ணீரை துடைந்தெறிந்தாள். அம்மா வேணிதான் வந்தது ."என்னடா கண்ணு என்ன செய்யற ?"என் முதுகை வருட அன்னையின் பக்கம் தன் முகத்தை...
Loading...
Enjoyed this?
Sign in to clap