Skip to content
ஆடி அடங்கும் மாயை!

ஆடி அடங்கும் மாயை!

3
6
BLOG
Seetha Krishna
Seetha Krishna

About

Short story about a man and life

ஆடி அடங்கும் மாயை!

இதோ… கடைசியாக நான் இழுத்த மூச்சு, என் கண் வழியே பிரிந்து போவதை பார்க்கிறேன். மணி அதிகாலை நாலு இருக்கும். “அருணோதயா” முதியோர் காப்பகத்தில், எட்டு மாதங்களாக, மரண படுக்கையில் அவதி பட்ட நான், இப்போது மனசு லேசாகி, சந்தோஷமாக பறக்கிறேன். இந்த எட்டு மாத காலங்கள், எனது என்பது வருட வாழ்க்கையை விட மிகவும் நீண்டும், மெதுவாகவும் சென்றதாக எனக்கு தோன்றுகிறது.

நாலு பிள்ளைகளை பெற்று வளர்த்து ஆளாக்கிய எனது அருகில், இப்போது யாரும் இல்லை. ஒரு மங்கிய ஜீரோ வாட்ஸ் பல்பு ஓரத்தில் எரிகிறது. மெல்லிய ப

...
Loading...

Enjoyed this?

Sign in to clap