
துப்பறிவாளர் அருணன்
0
0
SERIES•
அனைத்து வாசகர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள் 🙏. கதையின் தலைப்பு 'துப்பறிவாளர் அருணன் '  துப்பறிவாளர் அருணன் பற்றி - துப்பறிவாளர் அருணன் ஸ்வீட் கடையில் மாஸ்டராக இருக்கிறார். அவருக்கு முக்கிய தொழில் அதுதான். துப்பறிவதிலும் அதிக ஆர்வம் உள்ளதால், அவர் துப்பறியும் தொழிலும் செய்கிறார். அவர் துப்பறியும் கதைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம். கதையில் பிழைகள் மற்றும் கருத்துக்கள் தவறாக இருந்தால் தயங்காமல் சுட்டி காட்ட வேண்டுகிறேன் 🙏🙏🙏 டெல்லி - பிரபலமான எஸ் எஸ் ஜவுளி கடை ஓனரின் ஒரே (வளர்ப்பு) மகனான...
Loading...
Enjoyed this?
Sign in to clap