
ஆறாத காயம் நீ🩺💞
26
30
SERIES•
Ongoing
About
தன்னவளின் நிலைக்கு தானே காரணம் என்று ரணத்தை சுமந்து வரும் லைலேஷ்வரன். மறுபுறம், தாயே தேடி அன்னையின் பாசத்தை மீண்டும் பெறத்துடிக்கும் லைலேஷ்வரனும் அவனது தமையன் சந்திரேஷ்வரனும்.
தன்னவளுக்கு தன்னை பற்றிய உண்மை தெரிந்தால்... நடக்கப்போவது என்ன? பல சுவாரசியமான திருப்பங்களுடன் "ஆறாத காயம் நீ🩺💞" கதையை படித்து கருத்துக்கள் சொல்லுங்கள்!!!
காரிருள் சூழ கண்ணன் வந்து பூங்குழல் ஊதி கோபியர்களை கவர்வது போல் அங்கொருவர் ஆடிக்கொண்டு இருந்தார் மூன்று நங்கையோடு. அதை பார்த்து சென்ற நபரொருவர் "ச்சி என்ன காரியம் அதுவும் நடு ரோட்டல?" என நேரடியாக செவிகளில் விழுவது போல் பேசிச்சென்றான். தன் நான்கு சக்கர வாகனத்தில் அமர்ந்து வண்டியை நகர்த்தி சென்ற வேகம், அதோடு அந்த நேரம் அவன் கேட்ட பாடல் அதன் வரிகள் அவனை பின்னோக்கி செல்ல வைத்தது. (ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ? கண்ணன் தான் தந்தியடிக்க🎶 கண்ணா வா கண்டு பிடிக்க..கண்ணன் தேடி வந்த மகள் தன்னை...
Loading...
Enjoyed this?
Sign in to clap