Skip to content
என் புன்னகை மாயை இவள் (முழுக்கதை)

என் புன்னகை மாயை இவள் (முழுக்கதை)

1
117
EBOOK
Completed#Family #love #village based story

About

கிராமத்துக் காதல் மற்றும் குடும்பக் கதை
என் புன்னகை மாயை‌ இவள் - ஷாலினி தங்கப்பாண்டியன் அத்தியாயம் 1 வானத்தில் இருந்து சூரியன் மெல்ல எட்டிப் பார்த்த அந்த அதிகாலை நேரத்தில், தன் முகத்திற்கு நேராக நின்று கொண்டு, முறைத்துப் பார்த்தவனை உதாசீனம் செய்து கொண்டிருந்தாள் ஜனார்த்தினி. "ஏய்! உனக்கு என்னைத் தானப் பிடிக்காது! என்னோட அப்பா, அம்மாவை ஏன் பார்க்க வர மாட்டேங்குற? அவங்க வந்தாலும், பேச மாட்டேங்குறியாம்?" மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு, அவன் கேட்டதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாதவள் போல, வாசலைத் தெளித்தாள். "உங்கிட்ட தான் பேசறேன்" என...
Loading...

Enjoyed this?

Sign in to clap