Skip to content
My Secret காதலி

My Secret காதலி

347
1.4k
SERIES
CompletedNovella championship May 2026#Novella championship 2026

About

நாயகி மூன்று மாதமாக காதலித்த ஒருவன் பெற்றோர்களின் வற்புறுத்ததினால் அவனது மாமன் மகளை கல்யாணம் செய்து கொள்கிறான்..ஆனாலும் நாயகியை காதலிப்பதாக கூறுவதால் அவனின் இந்த டார்ச்சரில் இருந்து தப்பிப்பதற்காக தனது முதலாளியை தனக்கு காதலனாக நடிக்க கேட்கிறாள்.. அவனும் நடிக்கிறான்..ஆனால் இருவருமே ஏற்கனவே காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.... ஏதோ ஒரு கட்டத்தில் பிரிந்தவர்கள், மீண்டும் எப்படி சேர்ந்தார்கள் என்பதே இந்த கதை..
"கெட்டி மேளம்..கெட்டி மேளம்" என்ற புரோகிதரின் குரலுக்கு இடையே மங்கள வாத்தியங்கள் ஒலிக்க..தன் மாமன் மகளான கீதாஞ்சலியின் கழுத்தில் தாலிக்கட்டி அவளை தன் மனைவி ஆக்கிக்கொண்டான் முகுந்தன்.. ஆனால் அவனுக்கு இந்த கல்யாணத்தில் துளியும் விருப்பமில்லை...கிட்டத்தட்ட கட்டாய கல்யாணம் தான் அது.. கீதாஞ்சலிக்கு பார்த்திருந்த மாப்பிள்ளை பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக அவள் கழுத்தில் தாலி ஏற இருந்த கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் போலீசார் வந்து அந்த மாப்பிள்ளையை விலங்கிட்டு அழைத்துச்சென்றனர்.. மணமேடை வரை...
Loading...

Enjoyed this?

Sign in to clap