
மெய்நிகர் அழகியே
0
104
EBOOK•
Completed
About
நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட ஒரு பெண் சிங்கத்திற்கும், காதலையே சுவாசிக்கும் ஒரு திரை நாயகனுக்கும் இடையிலான அழகான போராட்டமே இந்த "மெய்நிகர் அழகியே".
பாசமான அக்கா லயாவைக் கடத்தியது யார் என்று தேடிப் புறப்படும் துடிப்பான தங்கை லக்ஷா, எதிர்பாராத விதமாகத் தன் வாழ்க்கையே மாறப்போகும் ஒரு சூழலில் சிக்கிக்கொள்கிறாள். நிழல் உலக மனிதர்களிடம் இருந்து தன் சகோதரியை மீட்கப் போராடும் வேளையில், அவள் சந்திக்கும் மனிதர்களும், அவர்கள் விரிக்கும் வலைகளும் அவளை எங்கே கொண்டு சேர்க்கிறது?
அத்தியாயம் 1 "டேய்.. ஏசிபி சக்திவேல்.. இன்னைக்கு இங்க மாத்தல் வாங்கிட்டு வாராறாம்.. இன்னும் கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசிக்கணும்.. சீக்கிரம் பொருளை மறைச்சு வைங்கடா.." "ஏன் பெருசு.. நாமலாம் எத்தனை பேர் பாத்துருக்கோம்.. இவரு வந்து என்ன கிழிச்சிடப் போறாருன்னு.. இந்த பயோ பயப்படுறீக.. வரட்டுமே.. நான் பார்த்துக்கிடுதேன்.." "ஏலேய் மலைச்சாமி.. நீ என்னத்தலே பார்க்கப் போற! அவரு வந்தா வயித்துல இருக்குற பச்சப்புள்ளை கூட வாயை முடிவுக்கும்லே.." "அவரு அவ்வளவு பெரிய மாஸா?' "பின்ன அவர் இறங்குன கேஸ்ல...
Loading...
Enjoyed this?
Sign in to clap