Skip to content
தேன்மொழி பேசும் பைங்கிளியாள்

தேன்மொழி பேசும் பைங்கிளியாள்

5
530
EBOOK
Completed
Fajeeha Mumthaj
Fajeeha Mumthaj

About

தன் இருபது வயது வரை தந்தை யார்? என்று அறியாமலே வளர்ந்தவள் பல இன்னல்களை சந்திக்கிறாள் அடைக்கலம் கொடுத்த வீட்டிலே வேலை செய்து காலத்தை ஓட்டியவள் மீது மையல் கொள்கிறான் அந்த வீட்டு தாசில்தார் இவனின் முரட்டு தனமான காதல் எவ்வாறான திருப்பங்களை அவள் வாழ்க்கையில் ஏற்படுத்தப் போகிறது என்பதே இந்த கதை கரு.
தேன்மொழி பேசும் பைங்கிளியாள். அத்தியாயம் 01 மஞ்சள் விளக்கு வெண்பனி ஊடாக மெலிதாக ஒளி பரப்பிக்கொண்டு வந்த நேரமது கண்ணுக்கு குளிர்ச்சியாக முக்கனிகளும் பிரித்து வரிசையாக நடப்பட்ட தோட்டத்தில் இருந்து வந்த பழங்களின் நறுமணத்துடன் அதற்கிடையில் ராகம்‌ பாடியபடி பறந்து திரிந்த பறவைகளையும் ரசித்துப் பார்த்தப்படி தன் காதில் உள்ள குடை ஜிமிக்கி நர்த்தனம் ஆட ஏலக்காய் நறுமணம் வீசும் டீயை ரசித்து குடித்தவளின் அன்றாட பழக்கவழக்கங்களில் இதுவும் ஒன்று. "ஏய் புள்ள கீர்த்தி... இன்னுமாகும் அந்த டீயை குடிச்சிட்டு...
Loading...

Enjoyed this?

Sign in to clap