
நான் அவள் இல்லை
41
577
EBOOK•
Completed#investigation #thriller #psychologicalthriller #Romance #monishanovels#Besttamilromance #tamilnovels
About
பார்வையற்ற பெண் சாக்ஷிக்கு நடக்கும் வன்கொடுமை... அவளை மீட்டெடுக்கும் நாயகன்... Being Male is better of birth, Being Man is a Matter of age, But being GENTLEMAN is a Matter of Choice, That's My Hero David
நான் அவள் இல்லை 1 நிதர்சனம் நடுநிசி இரவு! சென்னை மாநகரமே இருளின் பிடியில் மூழ்கிக் கிடந்தது. அகன்று விரிந்த பெரிய சாலைகளில் அணிவகுத்து நின்ற போஸ்ட் கம்பங்கள் வெளிச்சத்தை பரப்பிக் கொண்டிருக்க, மாயாஜாலமாய் அவ்வப்போது சில கனரக வாகனங்கள் விர்ரென அந்தச் சாலையில் பறந்து கொண்டிருந்தன. இரவு நேரமென்பதால் கேட்பாரின்றி வாகனங்களெல்லாம் அதீத வேகத்தில் சென்று கொண்டிருக்க, அந்தச் சாலையின் வழியே தன் கட்டுப்பாட்டை இழந்து வந்து கொண்டிருந்தது அந்த அதிநவீன பெஃரார்ரி கார்! நிச்சயம் சில கோடிகளை அந்த கார்...
Loading...
Enjoyed this?
Sign in to clap