
நீருக்கும் தாகம் உண்டு.
16
93
SERIES•
OngoingNovella championship May 2026#நீருக்கும் தாகம் உண்டு.
About
இது ஒரு குடும்பக் கதை. ஒரு குடும்பத்தில் பெண் என்பவள் உயரிய நிலைக்கு வருவதை சில ஆண்களால் ஜீரணிக்க முடிவதில்லை. அதன் காரணமாக வீட்டில் சண்டை சச்சரவுகள் உண்டாகின்றன. பெண்களுக்கு தங்களுக்குத் தெரிந்த ஒரு கலையை வெளிக்கொணர வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தாலும் குடும்பத்தினரால் பலமுறைகள் தடை செய்யப்படுகிறது. தடைகளை மீறி ஒரு குடும்பப் பெண் முதிர்ந்த வயதிலும் எப்படி சமாளித்து செயல்பட்டால் என்பதே இக்கதையின் கருத்து பெண்ணியத்தை முன்னிறுத்தி இக்கதை எழுதப்பட்டுள்ளது.
நீருக்கும் தாகம் உண்டு. சென்னை மாநகரத்தின் பரபரப்பு இன்னும் தொற்றிக்கொள்ளாத அந்த அதிகாலை நான்கு மணி. அலாரம் அடிப்பதற்கு முன்பே சிவகாமி எழுந்துவிட்டாள். பல வருடப் பழக்கம். அவளது கை தானாகவே பக்கத்தில் இருந்த விளக்கை எரியவிட்டது. வெளிச்சம் கண்டதும், பக்கத்தில் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த ரகுராமன் லேசாகப் புரண்டு படுத்தார். சிவகாமி சமையலறைக்குள் நுழைந்தாள். பாலில் தண்ணீர் கலந்து அடுப்பில் வைத்தாள். காபிப் பொடியின் வாசம் வீடு முழுவதும் பரவத் தொடங்கியது. ஜன்னல் வழியாகத் தெரிந்த...
Loading...
Enjoyed this?
Sign in to clap