
ஒற்றைப் புள்ளி
85
1.8k
EBOOK•
Completed#Monishanovels #Investigation #Romance #Romanticthriller #Mystery #thriller #ottraipulli
About
இது ஒரு கமர்ஷியல் நாவல் ஆனால், நீங்கள் இதை படித்து முடிக்கும்போது உங்களின் எண்ணம் கண்டிப்பாக மாறும். ஏனெனில், இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்துமே மிக எதார்த்தத்திற்கு நெருக்கமாக நடந்துகொள்கின்றன. நூறு நபர்களை வெட்டி வீழ்த்தி, சிலரை கத்திமுனையில் அவர்களை பணயக்கைதிகளாக்கி, காதலியிடம் உருகி உருகி காதலை சொல்வது போல எந்த ஒரு காட்சியும் இல்லை என்பது ஒரு மிகப்பெரிய ஆறுதல் இக்கட்டான சூழ்நிலையில் நாம் அங்கு மாட்டிக்கொண்டால் என்ன செய்திருப்போமோ அதை அப்படியே அவர்கள் மூலமாக கடத்தி இருக்கிறார்.
© 2025 மோனிஷா. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த நூலின் எந்தப் பகுதியையும் ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவ்வகையிலும் மறுபிரசுரம் செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது.
ஒற்றை புள்ளி
1
தகதகவென உச்சி வானில் மின்னிக் கொண்டிருந்த சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பத்திலும் சோர்வடையாமல் அடர்ந்த அந்த மாந்தோப்பில் காய் அறுத்துக் கொண்டிருந்தான் இன்பசேகரன். அவனுடைய உடல் முழுக்கவும் வியர்வை ஆறாக வழிந்தோடிக் கொண்டிருந்தது.
அந்த மாமரங்களின் கிளைகளில் இலாவகமாக ஏறியபடி பழுக்கும் நிலையில் இருக்கும் செங
...Loading...
Enjoyed this?
Sign in to clap