
முத்தாரமே! என் இதழோரமே!
46
78
SERIES•
OngoingNovella championship May 2026#LOVE#romance#billionairelove#bestromance#familylove#ultramodernhero#antihero#contractmarriage#unexpectedmarriage
About
தாத்தாவின் சத்தியத்திற்காக ஒன்று சேர வேண்டியவர்கள் அதிரூபன் மற்றும் நிலா. நிலாவிற்குத் தேவை சுதந்திரமான வானம்; அதிரூபனோ தொழிலே உலகம் என வாழ்பவன், காதலில் துளியும் நம்பிக்கையற்றவன். பிடிக்காத இந்தத் திருமணத்தை நிறுத்த இருவரும் எவ்வளவோ முயன்றும் பலனில்லை. விதியின் விளையாட்டாக, திருமணத்தன்று ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ள முயலும் அந்தத் தருணத்தில் என்ன நடந்தது?, தடம் மாறிய வாழ்க்கை... அதிரூபனின் கடந்த காலம் என்ன? நிலாவின் சுதந்திரக் கனவு நனவாகுமா? இக்கட்டான இந்தச் சூழலில் இவர்களின் காதல் மலருமா?
யார் அந்த பொண்ணு? என டாக்குமெண்ட்ஸ் பலவற்றை தீவிரமாக பரிசோதித்து கொண்டிருக்கும் தண்டபாணியிடம் கேட்டான் நம் கதாநாயகன் அதிரூபம்.
அவனுக்கு வேறு வழியில்லை இப்போது தன்மானத்தை விட்டு கொடுத்தால் தான் வேலை நடக்கும். அதனால் தான் தன் கௌரவத்தை தற்போது தவணையில் கொடுத்துவிட்டு இறங்கி வந்து கேட்டான்.
தண்டபாணி! ப்ளீஸ்! சொல்லு டா! என தன் அப்பா வயதில் உள்ளவரை கை பிடித்து கேட்டு வைத்தான் அதிரூபன்.
மேஜையில் உள்ள டெலிகாமில் யாரோ ஒருவருக்கு கால் செய்து "உடனே கேபின் குள்ள வா!" என்று அந்த டெலிகாமை அணைக்க அடுத்த நொடி
சட்
...Loading...
Enjoyed this?
Sign in to clap