Skip to content
விழி முதல் மொழி வரை - Vizhi Muthal Mozhi Varai

விழி முதல் மொழி வரை - Vizhi Muthal Mozhi Varai

148
2.2k
SERIES
Completed
விழி முதல் மொழி வரை நந்தினி சுகுமாரன் COPYRIGHT @ 2025 நந்தினி சுகுமாரன். அத்தியாயம் 1 இல்லம் பரபரப்பின் உச்சத்தில் இயங்கிக் கொண்டு இருந்தது. “திவா.. அப்படியே ரெண்டு பால் பாக்கெட் வாங்கிட்டு வந்திடு!” எனப் பானுமதி சமையல் அறையில் இருந்து குரல் கொடுத்தார். “சரிம்மா..” என்றபடி காலணிகளை அணிந்து கொண்டிருந்தவன், தன்மேல் விழுந்த நீர் துளிகளின் காரணமாய், மேல் நோக்கிப் பார்த்தான். மாடியின் பால்கனியில் நின்று ரோஜா செடிகளிற்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்த மஹதி, தமையனை நோக்கி நாக்கைத் துருத்தி அழகு காட்டினாள்....
Loading...

Enjoyed this?

Sign in to clap