
இளவேனில் அதிரல் (Part 2) - Ilavenil Adhiral (Part 2)
100
941
SERIES•
Completed
இளவேனில் அதிரல் (பாகம் 2) காதலும் புரிதலும் நந்தினி சுகுமாரன் பதிப்புரிமை @ 2023 நந்தினி சுகுமாரன். அத்தியாயம் 1 கிழக்குத் திசையில் பால் பொங்கி வழிய, கைத்தட்டித் தனது மகிழ்ச்சியை வெளியிட்டாள் சந்தியா. அருகே நின்றிருந்த ஷியாமளாவின் முகம் மலர, "இதென்ன பழக்கம்டி, பால் பொங்குறதுக்கு எல்லாம் கைத்தட்டுறது.?" "ஒரு நல்ல விசயம் நடந்தா, நம்ம ஹேப்பியை வேற எப்படி எக்ஸ்பிரஸ் பண்ணுறதாம்.?" இருவரது பேச்சையும் கவனித்த மகேஸ்வரி, "அந்தக் காலத்துல எல்லாம், குலவை சத்தம் போடுவோம். இப்ப இருக்கிற பிள்ளைகளுக்கு...
Loading...
Enjoyed this?
Sign in to clap