
அருவதப்பதுமை - Aruvathappathumai
96
813
SERIES•
Completed Series
அருவதப்பதுமை நந்தினி சுகுமாரன் Copyright at @ 2022 by Nandhini Sugumaran 1 நொடி முள்ளும் நிமிட முள்ளும் போட்டிப் போட்டுக் கடிகாரத்தின் கண்ணாடி அடைப்பிற்குள் ஒன்றையொன்று துரத்திக் கொண்டிருக்க.. அதன் வேகத்தை மிஞ்சும் வகையில் கருவிழிகளை அவ்வப்பொழுது உருட்டிப் பார்த்து, நேரம் கடப்பதை உணர்ந்து அவசர அவசரமாகச் சமையல் பணியினை முடித்தாள் தாமிரா. டப்பாக்களில் உணவை அடைத்துக் கொண்டு வெளியேறியவளின் துப்பட்டா காற்றில் பறந்து மரக்கதவின் சிதைந்த பகுதியில் மாட்டிக் கொள்ள, "ச்ச்.. இதுவேற! என்னைக்கு இந்தக் கதவு...
Loading...
Enjoyed this?
Sign in to clap