
மை டியர் பட்டுக்குட்டி + பெண்ணிவள் என்னுள் உன்னுயிரடா
60
221
SERIES•
Completed
About
சக மனிதர்கள் மீதும் அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் மீதும் நம்பிக்கை இல்லாத ஒருவன் தனக்கான மருமகளை அனாதை ஆசிரமத்தில் தேடினான். அவன் முயற்சி வென்றதா?
சக மனிதர்கள் மீதும் அவர்கள் பெற்றெடுத்து வளர்த்த பெண் குழந்தைகள் மீதும் நம்பிக்கை இல்லாத ஒரு மனிதன் தனக்கான மருமகளை ஒரு அனாதை ஆசிரமத்தில் இருந்து தேர்ந்தெடுத்தான். அவளை சிறுவயதில் இருந்து தனி வீட்டில் வைத்து தன் மகனுக்காக வளர்த்தினான். அவனின் இந்த திட்டம் வெற்றி பெற்றதா? அவனின் எதிரிகள் அவனை வெற்றி பெற செய்வார்களா? அவனின் இந்த எண்ணத்தில் இருக்கும் சரி தவறு என்னென்ன? அவன் வளர்த்த மருமக பெண்ணின் மனதில் இருக்கும் எண்ணங்கள் என்ன? *** "என் எட்டு வயசுல முடிவான பந்தம் இது. வாழ்க்கையை பத்தி எனக்கு...
Loading...
Enjoyed this?
Sign in to clap