
காதலின் தீர்ப்பு : Kaadhalin Theerpu
40
127
EBOOK•
Completed#family novel #suspense and thriller #investigation #love and romance #mystery#sudhasureshnovels #familynovel #family #love #romance #tamilnovel #tamil #tamilaudionovel #women #kaadhalintheerpu #பெண்கள் #காதலின்தீர்ப்பு
About
நாற்பது வயது மனிதர் ஒருவர் திடீரென காணாமல் போகிறார். அவர் எங்கு சென்றார்? யாராவது கடத்தி விட்டனரா? உண்மை தெரியும் போது, அங்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருக்கிறது. அதன் பிறகு நடந்த மர்மம் என்ன? சுவாரஸ்யமாக விறுவிறுப்பாக நகரும் கதை. சஸ்பென்ஸ் பிரியர்கள் கண்டிப்பாக இரசிக்கலாம். வாசிக்கத் தவறாதீர்கள்.
அத்தியாயம் - 1 வந்தாரை வாழ வைக்கும் சென்னை மாநகரத்தில், தொழிற்சாலைகள் மற்றும் ஐடி நிறுவனங்கள் நிறைந்த பகுதி அது. அங்கு கடைசியில் அமைந்திருந்தது அந்த சிறிய கட்டிடம். அப்போது தான் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு ஐடி நிறுவனம் அது. சுமார் ஒரு இருநூற்று ஐம்பது ஊழியர்களைக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்த அந்த நிறுவனத்தில், வாரத்தின் முதல் வேலை நாளான திங்கட்கிழமை அன்று, மதியப் பொழுதில் கேன்டீனில் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. நிறுவன ஊழியர்களில் பெரும்பாலோர் அங்கு தான் கூடி இருந்தனர். அந்தக் கூட்ட...
Loading...
Enjoyed this?
Sign in to clap