
இரத்தமயானம்
20
21
SERIES•
Ongoing#திரில்லர்#மர்மம்
About
அடுத்தடுத்து கொலையாகும் நண்பர்கள் கொலையாளி யார் ?எதற்காக இந்த கொலை என பல திருப்பங்களுடன் கிளை கதைகளுடன் நகர்கிறது ...
இது என்னுடைய முதல் படைப்பு. ஓகே வாங்க கதைக்கு உள்ள போகலாம்... சூரியன் கண்களை மூட , இருள் சூழ்ந்து நிலா அன்னை ஒளி வீசிக் கொண்டிருந்தாள். பூத்துக் குலுங்கும் மலர்களின் வாசம் போரூர் பூங்கா முழுவதும் பரவி இருந்தது. எங்கு பார்த்தாலும் கண்ணைக் கவரும் வண்ண வண்ண மலர்கள் பார்ப்போரின் கண்களுக்கு விருந்தளித்துக் கொண்டிருந்தது. மரங்களில் வாசம் செய்யும் பறவைகள் காதுகளுக்கு இனிய இசை மீட்டின.இசைக்கேற்ப்ப மரங்கள் காற்றில் இசைந்து ஆடின. ஆஹா! தேனிலும் மதுரம் இதுவல்லவோ!! மாலையில் பெய்த மழையால் சிறுவர்கள்...
Loading...
Enjoyed this?
Sign in to clap