
விலகி போ
0
0
BLOG•
விரைந்து விலகி போ
**************************
முள் குத்தினால் தான்
வலிக்கும் ஆனால்
நா உதிர செவி வருட வலிக்கும்
வன் சொல்லே விலகி போ....
சுமூக உறவில் லயிக்கும் போது
தாலாட்டும் உணர்வுகள்
உதாசீனப் படுத்தி
உன்னை தனிமையாக்க
உள்ளத்தை வதைக்கும்
உணர்வுகளே விலகி போ...
வலி தர நீ விலகி போக
வசந்தம் தருகிறது
உந்தன் நினைவுகளே....
உலகையே உலுக்கும்
குருதியை உறைய வைக்கும்
யுத்தமே விலகி போ ,..
அமைதி ஆர்ப்பாரிக்கும்
அழகிய விடியல் உதயமாக
உடலின் செந்நீர் சிதறும்
யுத்த தாக்குதலே விலகி போ...
வன்முறையால்
வஞ்சியரை வேட்டையாடும்
வஞ்சக
Loading...
Enjoyed this?
Sign in to clap