Skip to content
உனக்கு உயிரானேன்

உனக்கு உயிரானேன்

0
0
BLOG

உனக்கு உயிரானேன்
__________________________

கீகீகீகீ என்ற சைரன் சத்தத்தோடு  அவசர ஊர்தி  நகரின் நடுவில் இருக்கும் பெரிய மருத்துவமனைக்குள் நுழைந்து அவசர சிகிச்சை பிரிவின் வாசலில் வந்து நிற்க அவசர ஊர்தி கதவு திறக்கப்பட்டு தூக்கு படுக்கையில் மயங்கிய நிலையில் இருந்த இளைஞரை தூக்கி கொண்டு அவசர சிகிச்சை பிரிவுக்குள்  நுழைந்தனர் சிலர் 

அங்கே இருந்த மருத்துவர் செவிலியர் பரபரப்போடு அந்த இளைஞனை சூழ்ந்து கொண்டு முதலுதவி செய்ய முற்பட்டனர் மருத்துவர் பரிசோதனை செய்து விட்டு  தலையில் பலமா அடிப்பட்டு இருக்கு மூளையின் ச

...
Loading...

Enjoyed this?

Sign in to clap