
Premium Access
உன்னை சேரவே
0
0
EBOOK•
#love #mystery #romance #supernaturalpowers
அத்தியாயம் - 1 : விளையாட்டு பெண்ணும் விசித்திர கனவுகளும்.. !!
" என்ன லலிதா காலையிலே யோசனையில் ஆழ்ந்து விட்டாய் போல ? அப்படி என்ன பலமான யோசனை ? என்னிடம் கூறினால் ஏதேனும் தீர்வு காண முடியுமா என்று பார்ப்பேன் " என்று பராக்கிரம பாண்டியன் தன் கம்பீரமான குரலில் கேட்க ,
அவரின் குரலை கேட்டு திடுக்கிட்டு தனது நினைவுகளில் இருந்து வெளிவந்தவர், " எனக்கு வேறு என்ன யோசனை இருக்க போகிறது ? எல்லாம் உங்கள் அருமை புதல்வியைப் பற்றி தான் " என்று கூறினார் அவரது மனைவி லலிதாம்பிகை.
தன் புதல்வியை பற்றி தான் என்றதும
...Loading...
Enjoyed this?
Sign in to clap