Skip to content
பொய் பூசாத நேசங்களே

பொய் பூசாத நேசங்களே

85
287
EBOOK
Completed#பொய் பூசாத நேசங்களே#காதல் கதை#செசிலி வியாகப்பன்#Love story#sesily viyagappan

About

ஹாய் மக்களே... ஆன்டி ஹீரோக்கள் கதைகளுக்கு மத்தியில் ஆன்டி ஹீரோயின் வைத்து ஒரு கதை எழுதியிருக்கேன். படிச்சு பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

பொய் பூசாத நேசங்களே...

செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 1

உலகினை ஔிர வைக்கும் சூரியன் தன் உஷ்ணத்தை குறைத்துக் கொண்டு ஆழ்கடலுக்குள் ஓய்வெடுக்கச் செல்ல, வானம் அதற்கு அஞ்சாமல் கதிரவனின் கடைசி நேர கதிர்களை கொண்டு பொன் வண்ண நிறங்களினால் வர்ணஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தது.

வானின் வர்ணஜாலம் அனைத்தும் கடல் நீரிலும் பிரதிபலிக்க அந்த இடமே மாய உலகம் போல காட்சியளித்தது. ஆனால் இது எதுவும் கடல் அலையில் காலை நனைய விட்டபடி நின்றுக் கொண்டிருந்த கன்னியின் மனதில் பதியவில்லை.

கடல் காற்றுக்கு ஏற்ப அவள் நீண்ட பின்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap