
உயிர் மீட்சி
60
1
EBOOK•
#உயிர் மீட்சி#சிறுகதை#செசிலி வியாகப்பன்#Sesily viyagappan#short story
உயிர் மீட்சி
- செசிலி வியாகப்பன்
மழைக்கால நள்ளிரவின் இருளும் ஈரப்பதமும் அந்தச் சாலையை இன்னும் பூதாகரமாகக் காட்டின. டாக்டர் ராகவனின் கறுப்பு நிற பிஎம்டபுள்யூ கார், புறநகர்ச் சாலையில் ஒரு கறுப்புச் சிறுத்தையைப் போல இருளைக் கிழித்துக்கொண்டு சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. அன்று நடந்த ஒரு கடினமான அறுவை சிகிச்சையின் களைப்பு அவர் கண்களில் தெரிந்தது. காரின் ஏசி குளுமை கூட ராகவனின் நெற்றியில் அரும்பியிருந்த மெல்லிய வியர்வையை அகற்ற முடியவில்லை.
காரின் ஸ்டீரியோவில் மெல்லிய மேற்கத்திய இசை ஒலித்துக் கொ
...Loading...
Enjoyed this?
Sign in to clap