
நறுமுகையே மலர்ந்திடு
0
0
SERIES•
புலர்ந்தும் புலராத காலைப் பொழுதில், வாசலில் கோலம் போட அமர்ந்தாள், வெண்மதி.
வெள்ளிக்கிழமை ஆதலால் காலையிலேயே தலைக்குக் குளித்து விட்டு வெள்ளைத் துண்டைத் தலையில் கட்டி இருந்தவளின் கைகள் கோலத்திற்கு வண்ணம் தீட்டிக் கொண்டு இருந்தது. சற்று நேரத்திற்கு எல்லாம் கோலத்தைப் போட்டு முடித்தவள் எழுந்து நின்று, அதன் அழகை ரசித்துப் பார்த்தாள். வெண்மதியின் உதடுகள் திருப்தியுடன் விரிந்தது.
மஞ்சள் நிறம், பிறை நெற்றி, இயற்கையாகவே வில்லாக வளைந்த இரு புருவங்களுக்கு மத்தியில் சிவப்பு நிறத்தில் சிறிய பொட்டு, வ
...Loading...
Enjoyed this?
Sign in to clap