Skip to content
5G

5G

34
39
SERIES
OngoingNovella championship May 2026

About

கார்கி... குணவதி... கிரேஸ்... கோபிகா... கஜாலா என்கிற இன்றைய யுகத்தின் ஐந்து பெண்களைச் சுற்றி நடக்கும் கதையே இந்த 5G
அத்தியாயம் 1 G1: கார்கி ‘’என்ன பண்ணுவே? இல்லே என்ன பண்ணுவேனு கேட்கறேன்… மேல கை வெச்சுடுவியா? வை பார்க்கலாம்… வைடா பார்க்கலாம்…’’ கண்ணாடித் தடுப்பினாலான சவுண்ட் ப்ரூஃப் அறைக்குள், செவிகளில் ஹெட்போனுடன்… எதிரே தெரிந்த திரையைப் பார்த்தவாறு, பாப்ஃபில்டர் (Pop Filter) பொருத்தப்பட்ட மைக்கில் பேசினாள் கார்கி. வசனம் அடங்கிய டேப்லட் (Tablet) அவளுக்கு வலதுப் பக்க மேடையில் ஒளிர்ந்தபடி இருந்தது. ‘’வெக்கறதுனு முடிவுப் பண்ணிட்டா கைய வெக்கமாட்டேன்டீ. நான் வெக்கறதே வேற…’’ திரையில் நாயகன் குளோசப்பில், கிண்டலான...
Loading...

Enjoyed this?

Sign in to clap