Skip to content
நீயே குழந்தையடி

நீயே குழந்தையடி

0
0
BLOG

ங்கா ங்கா  குழந்தையின் அழுகுரல்

பெண் குழந்தை பிறந்து இருக்கும்மா  என்று அரை மயக்கத்தில் இருந்த குழந்தை பெற்ற  பெண்ணிடம் மருத்துவர் சொல்லி வெளியே செல்ல

வெளியே காத்திருந்த அவள் தோழியிடம் பெண் குழந்தை என்றதும்   ஓ ரொம்ப நன்றி டாக்டர்  இரண்டு பேரும் எப்படி இருக்காங்க

சின்னப் பொண்ணா இருக்கா எத்தனை வயது

பதினைந்து  வயது இருக்கும் ன்னு நினைக்கிறேன்

பதினைந்து வயதா  அதற்குள் கல்யாணமாகி குழந்தை வேறு நீங்கள் என்ன உறவு அந்த பொண்ணோட பெற்றோர் வரலையா

நான் அவளோட தோழி அவ பெற்றோர் வரலை டாக்டர் 

பத்திரமா பார்த்துக்கோங்க ரொ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap