
அவன் அரக்கன் அவளுக்கு மட்டும்
27
1.1k
SERIES•
Completed#Anti hero
About
உலகத்துக்கே ஹீரோஸ்… ஆனால் அவங்களோட காதலிக்கிட்ட வில்லன்ஸ்…
குடும்பத்துக்காக காதலை கூட விட்டுடுவாங்க…
ஆனா காதலியை மட்டும் ஒருபோதும் விட மாட்டாங்க…
பிரிஞ்சிட்டோம் அப்படின்னு நினைச்சு நிம்மதியா இருக்காங்க அந்த பெண்கள்…
ஆனா அவர்களுக்கு தெரியல…
அவர்களோட உலகத்துல அவர்களோட நிழலாவே வாழ்றாங்க இந்த கொடிய ராட்சசங்கள்…
அது அந்த பெண்களுக்கு தெரிய வந்தால்…”
அத்தியாயம் 1 ஊர்மக்கள் முழுவதும் ஆலமரத்தின் அடியில் கூடி இருந்தனர். அவன் ஒருவன் வருகைக்காக.... "அவன் தான் நம் கதையின் நாயகன் சக்திவேல்." ஊரின் பெரிய தளக்கட்டு…. சக்திவேலின் தாத்தா...பழனி வேல்... பழனிவேல்,வள்ளியம்மை தம்பதிக்கு இரு ஆண் பிள்ளைகள்,ஒரு பெண்பிள்ளை. பைரவவேல் மூத்தபிள்ளை.. இளையவர் கதிர்வேல்… தங்கை வேலம்மாள்… பைரவவேல், அம்சவேணி தம்பதிக்கு சக்திவேல், சரவணபிரியா என இரண்டு பிள்ளைகள்… கதிர்வேல்,துர்க்கா தம்பதிக்கு வெற்றிவேல் என்ற ஒரு மகன்… சக்திவேலும்,வெற்றிவேலும் ஒரே நாளில் பிறந்தவர்கள்....
Loading...
Enjoyed this?
Sign in to clap