Skip to content
மோகநதி தீரத்தில்...

மோகநதி தீரத்தில்...

6
22
SERIES
Ongoing#seconrdmarriagestory #ceohero
Jiya Janavi
Jiya Janavi

About

மோகநதி தீரத்தில்.. வாழ்க்கையில் சில நபர்களின் சூழ்ச்சியாலும் சுயநலத்தாலும் இறுகியிருந்த ஆண் அவன்!! வாழ்க்கையை அதன் போக்கில் தன் சேட்டைகளால் வாலுத்தனத்தாலும் கொண்டாடி வாழும் பெண் அவள்!! இருவேறு துருவங்களான இருவரும் ஒரு புள்ளியில் இணையும் போது.. மன்னவனின் இறுக்கத்தை அழுத்தத்தை தன் சுட்டித்தனத்தால் கரைத்து அவனை மோகனநதியில் தள்ளுகிறாள் பெண்!! அவன் அர்ஜூன் கிருபாகரன்!! அவள் மாலினி!! காதல் கலகலப்பு கலந்த கதை.. உங்கள் விமர்சனத்தை எதிர்நோக்கி.. ஜியா ஜானவி
அத்தியாயம் 1 திருப்பூர் நகரம்.. எறும்பின் சுறுசுறுப்பை போல ஓடிக்கொண்டிருக்கும் மக்கள்.. தங்கள் வாழ்விற்காக உடலை நூல்களாக மாற்றிக் கொண்டு நூற்பாலையில் வேலை செய்யும் கன்னிகளும் உண்டு.. காளைகளும் உண்டு.. குடும்பஸ்தர்களும் உண்டு.. ஒரு ஊரே இவ்வளவு சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருக்க.. ஒருத்தியோ தூக்கத்தின் பிடியில் சோம்பலாக.. அவ்வூரில் உள்ள ஒரு வீட்டில் காலையில் சஷ்டி கவசம் கேட்டுக் கொண்டிருந்தது. "மாலு எழுந்துரு.. விடிஞ்சு ரொம்ப நேரம் ஆகுது எழுந்துருடி.. எரும கணக்கா தூங்குற எழுந்துருடி.. கல்யாணம் கட்டி...
Loading...

Enjoyed this?

Sign in to clap