Skip to content
கனலை அணைக்க வா கவியே

கனலை அணைக்க வா கவியே

79
1.4k
SERIES
Completed
Mithula
Mithula
டெல்லி விமான நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஒரு கையில் தன் பயணப் பைகளுடனும் மறு கையில் நான்கு வயது சூர்யாவுடனும் விமான நிலையத்தில் நடந்து கொண்டே தன் பார்வையை சுழல விட்டபடி வந்தாள் ஆராதானா. போர்டிங் பாஸ் வாங்கி அங்குள்ள நாற்காலியில் அமர்ந்தாள். “அம்மு பசிக்குது ‘ என்றான் சூர்யா. ” இருடா தங்கம்” என்றவள் தனது பையில் இருந்த டப்பாவில் வெட்டி வைத்திருந்த ஆப்பிளை எடுத்து அவனுக்கு கொடுத்தாள். அப்போது அவளது அலைபேசியில் அழைப்பு வரவே எடுத்துப் பார்த்தாள். அவளது தோழி வந்தனா தான் அழைத்திருந்தாள்....
Loading...

Enjoyed this?

Sign in to clap