Skip to content
அற்புத சொப்பனமோ அணங்கிவள் சொர்க்கமோ

அற்புத சொப்பனமோ அணங்கிவள் சொர்க்கமோ

21
585
SERIES•
Completed
Vaishu Ayyam
Vaishu Ayyam

About

தன்னுடைய அண்ணன் குழந்தையின் ஆசிரியையாக பணியாற்றும் நாயகி லலிதாம்பிகையின் மீது நாயகன் வஜ்ரவேலுவுக்கு ஏற்படும் கலவையான உணர்வுகள் படிப்படியாக எப்படி காதலாக மடைமாற்றம் அடைகிறது என்பதைச் சொல்வது தான் இந்தக் கதையின் கரு
1 சிங்காரச் சென்னையின் அண்ணாநகர் ஏரியாவின் பரபரப்பான பெரிய சாலையை விட்டு சற்று உள்ளடங்கியிருந்த குடியிருப்புப் பகுதியில் இருந்த ஒரு வீட்டில் அன்றைய தினம் ஒருத்தி மிர்சாபூருக்கு பயணம் செய்வதற்காக உள்ளூர ஒரு பயத்துடன் அங்கும் இங்குமாக நடந்து பரபரத்துக் கொண்டிருந்தாள். எப்படியாவது இங்கிருந்து கிளம்பி தான் செல்ல நினைத்த ஊருக்குச் சென்று தன்னுடைய பெரியப்பாவைப் பார்த்து விட்டால் போதும்; பின்னர் அன்னையையும் தந்தையையும் அங்கேயே அழைத்துக் கொண்டு இங்கிருக்கும் வீட்டை விற்று விடலாம் என்ற நினைப்பு எவ்வளவு...
Loading...

Enjoyed this?

Sign in to clap