Skip to content
வெயிலின் கீழ் ஒரு நிழல்

வெயிலின் கீழ் ஒரு நிழல்

16
361
EBOOK•
Completed

அத்தியாயம்-1

தன் காதல் கணவனிடம் தான் கருவுற்றிர்க்கும் செய்தியை சந்தோஷமாக சொல்லலாம் என்று சந்தோஷத்தில் தத்தளித்து கொண்டு இருந்தாள் யோகா..

(யோகலட்சுமி அவள் பெயரில் மட்டும் தான் யோகம் இருக்கும் என்று சிறு வயதில் இருந்து எண்ணியவள் தனது காதல் கணவனை கரம் பிடித்த பிறகு தான் சந்தோசமாக இருந்தாள்)

“செல்லக்குட்டி இப்ப அப்பா வந்துருவாங்க அப்பா வந்ததும் நம்ம அப்பாகிட்ட இத சொன்னா எவ்வளவு சந்தோஷப்படுவாங்கன்னு தெரியுமா? இது எத்தனை வருஷம் ஏக்கம் எங்க ரெண்டு பேருக்கும் தெரியுமா?”

நீ இப்போ என் வயித்துக்குள்ள வந்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap