Skip to content
கணவாய் காணாத காதல்

கணவாய் காணாத காதல்

6
527
EBOOK•
Completed

அத்தியாயம் -1

ஊரே கூடியிருக்கும் நிகழ்வில் அவள் மட்டும் கண்ணீருடன் அமர்ந்து கொண்டு இருக்க, அவளின் கண்ணீரை புரிந்து கொண்ட அம்மாவால் அவளுக்காக எதுவும் பேச முடியவில்லை.

அந்த அறையில் அவளை புரிந்து கொள்ளவே யாரும் இல்லை என்பது தான் அவளின் மன வேதனை..

அம்மா, அப்பா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் போது அவளின் கண்ணீரால் தன் அம்மாவின் பாதத்தை நனைத்தாள். அப்போது கூட அவர் அப்பா எதுவும் பேசவில்லை.

“செல்வி வா நாம வரவங்கள பாக்கலாம்” என்று சொல்லியபடி நாகேந்திரன் தன் மீசையை முறுக்கிக் கொண்டு கிளம்ப

“இதோ வரேங

...
Loading...

Enjoyed this?

Sign in to clap