Skip to content
எனக்காக பிறந்தவளே

எனக்காக பிறந்தவளே

3
21
EBOOK
Completed
திருமண கலை கட்டியிருந்தது வீடு வாசலில் மாக்கோலம் வாழைமரம் தோரனங்கள்‌ என்று. வீட்டின்லும் அனைவர் முகத்திலும் சிரிப்பும் சந்தோஷமாக இருந்தனர். குமரன் மற்றும் தெய்வாவின். இரண்டாவது மகன் ஆதித்தியனுக்கு தான் திருமணம். பல நாட்களாக திருமணம் வேண்டாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டிருந்த மகனை ஒரு வழியாக பெற்றோர் சம்மதிக்க வைத்துள்ளனர். அதுவும் தாங்கள் விரும்பிய பெண்ணை. இந்த திருமணத்தில் ஆதிக்கு சுத்தமாக விருப்பம் இல்லை தாயின் பிடிவாததிக்காக பெண் பார்க்க சம்மதித்து போனான் . .ஆம் பெண் பார்க்க அவன் மட்டும்...
Loading...

Enjoyed this?

Sign in to clap