
காதலை சொன்ன கணமே
20
51
EBOOK•
Completed
About
கிராமத்து காதல் கதை. இரு வேறு சூழ்நிலையில் வளர்ந்தவர்கள் வாழ்வில் ஒன்றிணைந்தால் அவர்கள் வாழ்வின் தொடக்கம் எவ்வளவு சுவாரசியமாக இருக்கும் என்பது தான் கதை.இது காட்டான் மற்றும் ஜில்லுவின் கதை. கொஞ்சம் மண்வாசனை கலந்த கதை.
காதலை சொன்ன கணமே
அத்தியாயம் 1
அது ஒரு அதிகாலை நேரம். ஆதவன் சோம்பல் முறித்துக் மெதுவாக மலைக்கு பின்னிருந்து எழுந்து வந்தான். அது ஒரு மலையோர கிராமம். மலையடிவாரத்தில் உள்ள இயற்கை வளங்களைப் பிறப்பிடமாகக் கொண்ட சொர்க்க லோகம். சுற்றிலும் பச்சைப் பசேல் என்று வயல் வெளிகளால் சூழப்பட்ட சொர்க்கம் அது. அந்த கிராமத்தில் பெரிய மணியக்காரரான பெரிய ஐயாவின் வீட்டில் அந்த அதிகாலை வேளையே பரபரப்பாக இருந்தது.
பெரிய வாசலை அடைத்து பெரிய பூக்கோலம் போடப்பட்டிருந்தது. வீட்டுப் பெண்கள் அந்த காலை வேளையிலேயே பட்டுச் சேலை சர
...Loading...
Enjoyed this?
Sign in to clap