
தொலைதூர நிலவே வா
20
70
EBOOK•
அத்தியாயம் 1 : அந்த நாளின் கடைசி நிமிடம் அது.. அதாவது இரவு பன்னிரண்டு மணி ஆவதற்கு இன்னும் ஒரு நிமிடமே இருக்கும் சமயம்.. அந்த நேரத்தில் மிகவும் பிரபலம் ஆன வில்லா டைப் வீடுகள் நிறைந்திருக்கும் பகுதியில், ஒரு வீட்டின் மாடியில் மட்டும் வெளிச்சம் .. அந்த அறையின் கட்டிலில் ஏறி நின்ற வாறே ஒருத்தி அழுதுக் கொண்டிருந்தாள். அவள் கைகளோ மேலே காற்றாடியில் கட்டப்பட்டிருந்த தூக்கு கயிறையே பிடித்திருக்க..! அவள் கண்களோ' அதனை கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருந்தது'... அவள் சம்யுகதா.. அந்த பெரிய வசதியான வீட்டின்...
Loading...
Enjoyed this?
Sign in to clap