
சிங்கப் பெண்
0
0
BLOG•
தேன்மொழி படுக்கையில் இருந்து எழுந்திருக்க பார்த்தாள் ஆனால் அவள் மூன்று வயது மகன் அவளை விடாமல் இறுக்கி அணைத்து இருந்தான், மகனின் நெற்றியில் கன்னத்தில் முத்தம் வைத்தவள் மெதுவாக மகனை விலக்கி விட பார்த்தாள்.
மீண்டும் மகன் பாய்ந்து அன்னையை கட்டிக் கொண்டான்.
எப்பொழுதுமே இப்படித்தான் ஏனென்றால் அவன் அம்மாவை விட்டால் திருப்ப வருவது சிரமம் என்று அவனுக்கு தெரியும் அதனால் கிடைத்துவிட்டால் விடவே மாட்டான்.
இன்றும் அப்படிதான் மீண்டும் கட்டியணைத்த மகனை மெதுவாக விலக்கி படுக்க வைத்து எழுந்து கிளம்ப தயாரானாள்.
தேன
...Loading...
Enjoyed this?
Sign in to clap