
அனல் அணைக்கும் புனல் நீயடி..! PART-2
20
223
EBOOK•
Completed
அனல் -15
ஆதி பசுபதியை அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.. அங்கிருந்த மருத்துவர்கள் காயம் ஆழமாக இல்லை அதனால் தையல் போடும் படி இல்லை எனக் கூறி அந்த காயத்திற்கு மருந்திட்டு கட்டுப்போட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் ..
"என்னடா ஆதி நானும் அப்போ இருந்து பார்த்துட்டே இருக்கேன். உன் முகமே சரியில்ல" பசுபதி விசாரிக்க,
பசுபதி கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் ஆதி அவன் பாட்டிற்கு யோசனையில் இருக்க.. "இவன் வேற எப்போ பாரு ஏதோ யோசனையில் முழுகிடுவான்" என சலித்துக் கொண்டே அவன் தோள்பட்டையில் கை வை
...Loading...
Enjoyed this?
Sign in to clap