
உயிரே உயிரே
0
0
BLOG•
விடுமுறை முடிந்து கல்லூரி திறக்க காணாமல் கண்ட நண்பர்களை மீண்டும்
பார்த்ததில் அனைவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில்
மாணவிகளும் தங்கள் தோழிகளுடன் சிரித்து பேசும் சிரிப்பொலி கல்லூரி வளாகத்தை கலகலப்பாக்க
புதிய மாணவிகளும் கல்லூரிக்கு வர எங்கும் வண்ண வண்ண ஆடைகளில் இளம் பெண்கள் நடை போட அவர்களின் அழகு மாணவர்களின் மனதை கவர்ந்து இழுக்க
சிவா மனதை முதல் பார்வையிலேயே முழுமையாக கவர்ந்தாள் பூவிழி பேருக்கு ஏற்றார் போல் விழிகள் அழகாக கூர் நாசியும் செந்தளிர் மேனியும் சுருண்ட கூந்தலும் தெத்துப்பல் ஒன்று அவள் முகத்தை வ
...Loading...
Enjoyed this?
Sign in to clap