Skip to content
நிலவு தூங்கியது ஏனோ

நிலவு தூங்கியது ஏனோ

40
15
BLOG•
Aneka
Aneka
நிலவு தூங்கியது ஏனோ! நிலவு போன்ற முகத்தை உடையவளே! உன் முழுமதி போன்ற முகத்தை என்னிடம் காண்பிப்பது எப்பொழுது? தினமும் வேண்டுகிறேன் உன் தரிசனத்தை காண இந்த பக்தனின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்வாயா என்னவளே! மதி போன்ற கண்கள் உனக்கு மதி போன்ற கண்கள் உனக்கு அதில் விழுந்த என்னை மீட்டெடுப்பது எப்பொழுது? காலம் கனிந்து வரும் கண்ணே! நான் காத்திருக்கிறேன் உன் வீட்டின் முன்னே! நீ என்னை ஏற்க விட்டாலும் பரவாயில்லை உன் பார்வை ஒன்றே போதும் நான் உயிர் வாழ்வதற்கு! அங்கே சிரித்துக் கொண்டிருந்தாள் அவனது நிலா சுவரில்...
Loading...

Enjoyed this?

Sign in to clap