
மாய உலகம் -வானவீதி...
24
71
SERIES•
CompletedNovella championship May 2026
About
மாய உலகம் - வானவீதி... முதல் நான்கு தேவதைகளான அமுதா, மருதா, நிலா, அக்னி ஆகியோர்களால் உருவாக்க பட்ட போது, அக்னி செய்த ஒரு தவறால் அவர்கள் அந்த உலகின் சமநிலைக்காக உருவாக்கிய, புனித முத்தில் (ஒரு கரும் புள்ளி) சாபம் ஏற்பட்டு அதன் விளைவாக எதிரி தாரா மற்றும் நிழல் மிருகம் ஆகியவை வெளிவந்து பிரச்சினை செய்கிறது. அதன் பாதுகாவலன் நீலா அதை எல்லாம் முறியடித்தாளா? அந்த உலகத்தை ஆபத்தில் இருந்து காத்தாளா? என்ன நடந்தது? மாய உலகின் சமநிலை மீட்கப் பட்டதா ? கதையை படித்து பாருங்கள்.
மாய (மந்திர) உலகம் என்றால், அது ஒரு கற்பனைத் தளம், அதன் இயல்புகள் மற்றும் விவரங்கள் மனித உலகத்திற்கு அப்பாற்பட்டவை. அதைப் புரிந்து கொள்ள, விளக்கங்கள். மந்திர உலகம்: வானவீதி... வானவீதி என்பது மேகங்களுக்கு அப்பால், நட்சத்திரங்களுக்கு இடையே மிதக்கும் ஒரு மாய புராண உலகம். இது மனிதர்களின் கண்களுக்கு, புலப்பவே புலப்படாது, ஆனால் தூய எண்ணம் கொண்டவர்கள் மட்டுமே அதன் இருப்பை, உணர முடியும். இயற்கை அமைப்பு : மிதக்கும் தீவுகள்: வானவீதியில் நிலம் என்பது தரையில் நிலைத்திருக்கவில்லை. பல சிறு, சிறு தீவுகள்...
Loading...
Enjoyed this?
Sign in to clap